சென்னை : முதல்வர் கருணாநிதியை, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நேற்று சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுத்தார்.