'காதலிக்கநேரமில்லை' உள்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் சென்னையில் இன்று காலமானார்.