சென்னை : மின்வெட்டைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.