சென்னை: தேசிய முற்போக்கு திராவிடர் கழக இளைஞர் அணி மாநாட்டையொட்டி சென்னையில் சனிக்கிழமை நடந்த பேரணியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கட்சித் தலைவர் விஜய்காந்த் கருணா நிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரை தாக்கிப் பேசினார்.