பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் தே.மு.தி.க. தொண்டர்கள் 5 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.