சென்னை : இலங்கையில் தமிழினப் படுகொலை நிறுத்தப்பட்டு, நிலையான அமைதி காண, மத்திய அரசை வலியுறுத்தி சென்னையில் தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சிகள் பங்கேற்கும் மனிதச் சங்கிலி நடைபெறும் இடங்கள், அதில் பங்கேற்பவர்கள் விவரங்களை தி.மு.க. அறிவித்துள்ளது.