சென்னை: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.