சென்னை: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 23ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்ததப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.