சென்னை இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்து நடிகர்-நடிகைகள் அடுத்த மாதம் நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறோம் என்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.