சென்னை : முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில், வரலாற்று தீர்மானங்களை நிறைவேற்றி, வெறும் சொற்களால் மாத்திரமின்றி, உறுதியான செயற்பாட்டு முடிவுகளினாலும் இந்திய உப கண்டத்தையே அதிர வைக்கும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள்'' என்று அமெரிக்க இலங்கை தமிழ்ச்சங்கம் பாராட்டியுள்ளது.