சென்னை : இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுவதை நிரந்தரமாக நிறுத்திட வேண்டும் என்ற அனைத்துக்கட்சி கோரிக்கைகளை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்றக் கோரி வரும் 25ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்ற பொதுச்செயலாளர் மீணாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.