சென்னை : தமிழகத்தில் வழக்கமான நிலையை விட 5 நாட்களுக்கு முன்னதாகவே வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.