சென்னை: ''ஈழத் தமிழ் மண்ணில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் இனப் படுகொலையை இந்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த கோரி வரும் 17ஆம் தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்'' என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.