சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு முதன் முறையாக இந்த ஆண்டு ரூ.1,000 கருணைத் தொகை வழங்கவும் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.