சென்னை : இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் பற்றி விவாதிப்பதற்காக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.