சென்னை: ''ஈழத் தமிழ் இனத்தை கூண்டோடு அழிக்க மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மறைமுகமாகவும், நேரடியாகவும் சிறிலங்க அரசுக்கு உதவுகிறது, ஆயுதம் அனுப்புகிறது'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.