சென்னை: அரசியலுக்கு வருமாறு யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது என்றும் அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்கவும் முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.