சென்னை: மனித கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியாளர்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை வித்துள்ளது.