மதுரை: பேருந்து கட்டணத்தை உடனடியாக தமிழக அரசு விலக்கிக் கொள்ளும்படி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டனர்.