சென்னை: ''அண்ணாவின் நூற்றாண்டு விழாவிற்காக புதிய சலுகையாக ஏழு ஆண்டு காலம் சிறையிலே இருந்த கைதிகளை விடுதலை செய்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல், ஜனநாயகமே பின் நோக்கிச் சென்று விட்டதாகப் புலம்பியிருக்கிறார் ஜெயலலிதா'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.