புதுடெல்லி: அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி 1,450 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்தனர்.