சென்னை: இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டம் முன்னதாகவே தோல்வி அடைந்து விட்டது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.