சென்னை: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகம் முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.