சென்னை: ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவித்ததன் காரணமாக, தமிழக மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமானாலும், தமிழக மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுமானாலும், அதற்கான முழுப் பொறுப்பும் தி.மு.க. அரசையே சாரும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாற்றியுள்ளார்.