சென்னை: நெல்லை மாநகர மக்களைக் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கின்ற மின்சார வெட்டிற்குக் காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்து வரும் 14ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.