சென்னை: இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய, 'சந்திராயன்-1' விண்கலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து வரும் 22ஆம் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுன்ட் டவுன் 20ஆம் தேதி தொடங்குகிறது.