சென்னை: இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்க வரும் 14ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.