சென்னை: தொழிற்சங்கங்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக பாட்டாளி தொழிற் சங்கம் அறிவித்துள்ளது.