சென்னை: இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 14ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை வரவேற்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.