சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் தேவாலய கண்ணாடி உடைந்து சிதறியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.