சென்னை: தொலை தொடர்பு துறையில் அலைவரிசை தொகுப்பு (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கியதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும் இது தொடர்பான விசாரணையை சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.