சென்னை: இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 9 பேருக்கு அதற்கான பணி நியமன ஆணையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று வழங்கினார்.