சென்னை: மத அமைதியை சீர்குலைக்க முயல்வோர் எவராயினும், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் எச்சரித்துள்ளார்.