சென்னை: திருச்சி மாவட்டம் மருங்காப்புரி பகுதியில் நிலவும் கடுமையான மின்வெட்டைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.