சென்னை : இலங்கை தமிழர் பிரச்சினையில், மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உள்ளபட அக்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.