ஈரோடு அருகே கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.