சென்னை: தமிழகத்தில் ரூ.7,627 கோடி செலவில் 1,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 புதிய பெரிய மின் திட்டங்களை அமைக்க முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் ஏற்பட்டது.