பெருந்துறை: ஆள்கடத்தல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீது பெருந்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.