திருச்சி: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அந்நாட்டு ராணுவத்தைக் கண்டித்தும் திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.