சென்னை: இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் வரும் 10 தேதி சென்னையில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.