சென்னை: இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிடக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தந்திகளை அனுப்பி வைக்குமாறு அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.