சென்னை : இலங்கை தமிழர் பிரச்சனையில் அமைதி தீர்வு காண்பதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழர்களும் தங்கள் வேறுபாடுகளை எல்லாம் மறந்துவிட்டு ஓரணியில் திரள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.