நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஜேடர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட 10 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.