சென்னை: தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி சமாதானத்தை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தமிழக அரசு இவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.