காரைக்குடி: இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் கருணாநிதி டெல்லிச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேச வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார்.