சென்னை: அன்னூரில் இரண்டு சுடுகாடுகளை காலி செய்யக் கூறும் உத்தரவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் கோவை மாவட்ட ஆட்சியர், பொதுப் பணித் துறை உதவி செயற் பொறியாளர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.