திருச்சி: மத்திய அரசிடம் வலியுறுத்திக் கச்சத்தீவை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை திருச்சி மாவட்டப் பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.