சென்னையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதலாக 14 குளிர்சாதன வோல்வோ பேருந்துகளை, அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.