இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவத்தை ஏவி இனப்படுகொலை நடத்திவரும் அதிபர் ராஜபக்சேயை பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார்.