சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.